Home / Series / ஐந்தாம் வேதம் / Aired Order / Season 1 / Episode 6

கடந்தகாலத்தில் வருங்காலம்

கிராமம் இண்டர்ப்போலின் கவனத்திற்கு வருகிறது. பாத்தி பெட்டியில் உள்ள சிற்பங்களின் மூலம் அனைத்து ரகசியங்களையும் புரிந்துகொள்ள முடியும் என்பதை உணர்கிறார். அனு ஒரு கனவில் ஒரு விச்மயம் காண்கிறாள், அது அவளுடைய பார்வையை மாற்றிவிடுகிறது.

தமிழ் English
  • Originally Aired October 25, 2024
  • Runtime 34 minutes
  • Network India Zee5
  • Created July 14, 2025 by
    nosprawls
  • Modified July 14, 2025 by
    nosprawls