Home / Series / எக்ஸாம் / Absolute Order / Season 1 / Episode 1

இருதலை சர்ப்பம்

ஏழை மீனவத் தாய்யின் மகன் பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்குகிறான். அவன் ஒரு அரசு அதிகாரியாக வர வேண்டும் என தாய் பிரார்த்தனை செய்கிறாள்.போட்டி நிறைந்த RPSE தேர்வு நடக்கயிருக்கும் ஒரு வாரம் முன்பு, DSP மரமல்லி தைக்கரா காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறார். ஜான்சி ஒரு ஆபத்தான திட்டத்தை செயல்படுத்தி மரமல்லியை தடுத்து, பதற்றத்துடன் ஜான்சி DSP பதவியை ஏற்க, அவளது ஏமாற்று வேலை உண்மைக்கு முன் நிலைக்குமா?

தமிழ்
  • Originally Aired May 15, 2026
  • Runtime 35 minutes
  • Content Rating India UA16+
  • Network Prime Video
  • Created May 15, 2026 by
    bravowhiskeyoscar
  • Modified May 15, 2026 by
    bravowhiskeyoscar