ரங்கனும் துளசியும் ஒன்றாக நேரம் செலவிடுகின்றனர், அப்போது துளசி ராஜீவுடனான தன் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறாள். குடிகார ரிஷி தன் வீட்டைத் தாக்கித் தன்னைக் காயப்படுத்திய பிறகு, நடராஜ் பழிவாங்கச் சபதம் செய்கிறான்.